தவெக கட்சி நிர்வாகி காரில் கட்சி கொடி பொருத்திய அமைச்சர்
சென்னை ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காரில் தவெக கட்சி கொடி பொருத்திய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் ஆனந்த் உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.