Loading...

தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலையில் பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடந்தது.

A

Admin

October 31, 2026 • 04:09 AM

தவெகவில்  இணைந்த அதிமுக நிர்வாகிகள் திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலையில் பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடந்தது.

தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலையில் பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துர்க்கை நம்மியந்தல் பி.கிருஷ்ணராஜ் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி தவெக தி.மலை தெற்கு மாவட்ட செயலாளர் கே.பாரதிதாசன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அப்போது அவர்களுக்கு மாவட்ட செயலாளர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ.முருகன் மற்றும் எம்.பவன்குமார், நல்லவன்பாளையம் மண்டி ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -