Loading...

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்கம் திண்டுக்கல் இலக்கியக் களம் 13 - வது புத்தக திருவிழாவில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரியன்.

A

Admin

October 29, 2026 • 12:43 PM

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்கம்  திண்டுக்கல் இலக்கியக் களம் 13 - வது புத்தக திருவிழாவில் அரங்கத்தில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரியன்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்கம் திண்டுக்கல் இலக்கியக் களம் 13 - வது புத்தக திருவிழாவில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரியன். முனைவர் கவிஞர் ஆ. சுசிலாமேரி எழுதிய மனித அடையாளம் நூல் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்கம் திண்டுக்கல் இலக்கியக் களம் 13 - வது புத்தக திருவிழாவில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரியன். முனைவர் கவிஞர் ஆ. சுசிலா மேரி எழுதிய மனித அடையாளம் நாவல் எழுத்தாளரின் நூலை திண்டுக்கல் ஹேப்பி சிட்டி புரோமோட்டர்ஸ் சேர்மன் நாகலெட்சுமி கோபி வெளியீட அதனை திண்டுக்கல் இலக்கிய களம் நிர்வாகி சிவபாலன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் கவிஞர் முனைவர் ஆ.சுசிலாமேரிக்கு திண்டுக்கல் இலக்கிய களத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் மனோகர், இலக்கிய களத்தின் நிர்வாகி S. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கி கெளரவித்தனர். திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில், திண்டுக்கல் தமுஎகச மாவட்ட செயலாளர் கவிஞர் தாமோதரன் , திண்டுக்கல் ஹேப்பி சிட்டி புரோமோட்டர்ஸ் தீபா , பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -