துரை கல்மேடு பகுதியில் நடந்த முத்துராமலிங்க தேவரின் 119 வது குரு பூஜை விழா மதுரை அக் 31 மதுரை புறநகரான கல்மேடு, ஆண்டார் கொட்டாரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 வது குருபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன
மதுரை கல்மேடு பகுதியில் நடந்த முத்துராமலிங்க தேவரின் 119 வது குரு பூஜை விழா மதுரை அக் 31 மதுரை புறநகரான கல்மேடு, ஆண்டார் கொட்டாரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 வது குருபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன இந்நிகழ்ச்சியில் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி மன்ற தலைவர் சீமான் தலைமையில் கணேசன் , ஜெயராம் ,மோகன் , தொழிலதிபர் செல்வராஜ் , மேனகா லாரி உரிமையாளர் முருகன் , கழுவன் , ஜோதி, மொக்கை என்ற தமிழரசன் , முக்குளத்தோர் பாதுகாப்பு படை பேச்சாளர் ஹரி , முருகன் முன்னிலையில் இந்த விழா சிறப்பாக நடந்தது விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன