நீலகிரி மாவட்ட கலைத் திருவிழாவில் மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு
நீலகிரி மாவட்ட கலைத் திருவிழாவில் மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு
ஊட்டி அக் 19
தமிழக அரசு பள்ளிகள் மூலம் மாணவர்களின் கலை திறமைகளை முன்னெடுக்கும் வகையில் பள்ளிகள் தோறும் கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது இதில் பரதநாட்டியம் நாட்டுப்புற கலைகள் பொம்மலாட்டம் மணல் சிற்ப கைவினை கலைகள் பேச்சு ஆளுமை தகுதிகள் என்ற அடிப்படையில் பல்வேறு போட்டிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு கௌரவிப்பு ஆகியன நடத்தப்படுகிறது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் அரசு பள்ளியில் மாவட்ட அளவிற்கு நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு நாட்டுப்புற நடனம் போட்டியில் மாநில அளவிற்கு தேர்வாகியுள்ளனர்