Loading...

பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடைபடும் ஊர்கள்

A

Admin

October 04, 2026 • 05:28 PM

பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடைபடும் ஊர்கள்

பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடைபடும் ஊர்கள்

மதுரை அக் :5

வருகின்ற 06.10.2026 (செவ்வாய்கிழமை) அன்று 110/33 KV நரசிங்கம்பட்டி 33/11
வெள்ளாலப்பட்டி, மேலவளவு மற்றும் திருவாதவூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 09:00 மணிமுதல் மாலை 02:00 மணிவரை கீழ்கண்ட ஊர்களில் மின் விநியோகம் தடைபடும்

மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:

வெள்ளாலப்பட்டி, மேலவளவு மற்றும்..
திருவாதவூர் துணை மின்நிலையங்கள்-
மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில்நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி, அருக்கம்பட்டி, சேக்கிப்பட்டி, கைலம்பட்டி, தும்பைப்பட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.
அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி
வேப்படப்பு, பூஞ்சுத்தி, கண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, T.வல்லாளப்பட்டி, திருவாதவூர். கட்டயம்பட்டி, கொட்டக்குடி
110/11 KV நரசிங்கம்பட்டி துணை மின்நிலையம்:-
முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி.
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -