பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டை பகுதியில் வழக்கறிஞர் நடராஜன் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் சந்திப்பு
பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டை பகுதியில் வழக்கறிஞர் நடராஜன் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் சந்திப்பு
பல்லாவரம் அக் : 3
அண்ணாமலை அண்மையில் வீ . தி லீடர்., மாநில அமைப்பு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நாகராஜன் கலந்து கொண்டு அமைப்பு பணிகளை கட்டமைப்பது, மகளிர் நிகழ்ச்சிகளை அக்டோபர் மாதத்தில் நடத்துவது, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என பல்வேறு பணிகள் குறித்து வழிகாட்டினார்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன், மற்றும் வேதா சுப்பிரமணியம் , அதிமுகவின் குத்துச்சண்டை வீராங்கனை தேவிகா, திமுக பேச்சாளர் கவிஞர் அருள்மொழி உட்பட பலர் அமைப்பில் இணைந்து கொண்டனர்.