Loading...

பி என் ஜி திங்க் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரும் தவறான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்! மண்டல தலைவர் அழகு ராஜன் அறிவிப்பு ராமநாதபுரம், அக்.30- ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் திங் கேஸ் விநியோகம் தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வரு

A

Admin

October 30, 2026 • 07:44 AM

பி என் ஜி திங்க் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரும் தவறான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்!  மண்டல தலைவர் அழகு ராஜன் அறிவிப்பு    ராமநாதபுரம், அக்.30- ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் திங் கேஸ் விநியோகம் தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வரு

பி என் ஜி திங்க் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரும் தவறான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்! மண்டல தலைவர் அழகு ராஜன் அறிவிப்பு ராமநாதபுரம், அக்.30- ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் திங் கேஸ் விநியோகம் தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவது குறித்து திங் கேஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் அழகு ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிஎன்ஜி கனெக்ஷன் பயன்படுத்தி வரும் பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் திங்க் கேஸ் சார்பில் தவறான மெசேஜ் வாட்ஷாப் மூலம் வந்தால் அந்த நம்பருக்கு அவர்கள் சொல்வதற்கு செவி சாய்காமல் பாதுகாப்புடன் விழிப்புணர்வு செயல்பட வேண்டும் என்று பி என் ஜி திங்க் கேஸ் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. தற்போது பரவும் மெசேஜ் முழுக்க முழுக்க முற்றிலும் தவறான செய்தி இது போன்ற விஷயங்களுக்கு யாரும் அப்படி வந்தால் உடனடியாக திங்க் கேஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு சரியான தகவல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் எனில் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்73582 53999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மண்டல தலைவர் அறிக்கையில் அறிவிப்பு செய்துள்ளார்.

- Advertisement -