Loading...

பி.சி.ஆர்., க்கு எதிராக களம் இறங்கிய பெண்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

A

Admin

September 30, 2026 • 02:45 PM

பி.சி.ஆர்., க்கு எதிராக களம் இறங்கிய பெண்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.சி.ஆர்., க்கு எதிராக களம் இறங்கிய பெண்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


மதுரை அக்:1


மதுரையில் தமிழ்நாடு அரசு
காவல் துறை மற்றும் மத்திய, மாநில அரசை கண்டித்து ஓ பி சி, பி சி, எம் பி சி சமூக மக்கள் மீது போடப்படும் போலி
பி சி ஆர் வன்கொடுமை சட்டத்தை உரிய விசாரணை நடத்தவும் உண்மைக்கு மாறாக பி சி ஆர் சட்டத்தில் புகார் அளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாபெரும் கருஞ்சட்டை கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -