Loading...

பொய்கைக்கரைப்பட்டியில் ரூ.9 லட்சத்தில் சமுதாய பொது சுகாதார வளாகம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

A

Admin

October 01, 2026 • 12:27 PM

பொய்கைக்கரைப்பட்டியில் ரூ.9 லட்சத்தில் சமுதாய பொது சுகாதார வளாகம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொய்கைக்கரைப்பட்டியில் ரூ.9 லட்சத்தில் சமுதாய பொது சுகாதார வளாகம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை அக்டோபர்; 02
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், பொய்கைக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு (AD Colony) பகுதியில் 14-வது நிதிக்குழு மானியம் மற்றும் LPA திட்டத்தின் கீழ் 2025–2026ஆம் ஆண்டில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய பொது சுகாதார வளாகத்தின் (CSC Toilet) கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்தும் வகையில் வளாகத்தில் குடிநீர், மின்விளக்கு மற்றும் தூய்மைப் பராமரிப்பு வசதிகள் தொடர்ந்து முறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

- Advertisement -