Loading...

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உலகப் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால் MLA ஆய்வு

A

Admin

September 24, 2026 • 09:23 AM

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உலகப் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால் MLA ஆய்வு

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உலகப் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால் அருகே மறுசீரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மதுரை மாநகராட்சி வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
.

- Advertisement -