மதுரை மாவட்டம், உமச்சிகுளம் மண்ணின் வீரத் தமிழச்சி அம்சு…
மதுரை மாவட்டம், உமச்சிகுளம் மண்ணின் வீரத் தமிழச்சி அம்சு…
பதினைந்து ஆண்டுகளாக கபடி வீராங்கனையாகக் களத்தில் கால் பதித்து, தனது வீரத்தாலும் திறமையாலும் தடம் பதித்தவர்.
அதோடு, பதினொரு ஆண்டுகளாக கபடி நடுவராக நின்று, நியாயத்தையும் நேர்மையையும் நிலைநாட்டி வருபவர்.
கபடி மீது கொண்ட காதல் எவ்வளவு ஆழமோ , அதே அளவு பாரம்பரிய ஜல்லிக்கட்டின் மீதும் பற்று கொண்டவர்.
களத்தில் கபடி வீராங்கனை…
களத்திற்கு வெளியே ஜல்லிக்கட்டு
விளையாட்டை வெறும் போட்டியாகப் பார்க்காமல், அதில் இருக்கும் வீரத்தையும், ஒற்றுமையையும், பாரம்பரியத்தையும் நேசிக்கும் பெண்…
கபடி மைதானத்தில் பதினைந்து ஆண்டுகள் வீராங்கனை,
பதினொரு ஆண்டுகள் நடுவர்,
ஜல்லிக்கட்டு களத்தில் பாரம்பரியத்தின் மீது பேரன்பு கொண்ட தமிழச்சி…
மதுரை மாவட்டம் உமச்சிகுளம் மண்ணின் பெருமையாக,
வீரத்தையும் மரபையும் தன் பயணத்தில் சுமந்து நிற்கும் வீரத்தமிழச்சி_அம்சு!