Loading...

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கிராமத்தில் 40 வருடங்களாக இல்லாத மதுபான கடையை “7 ஸ்டார்” என்ற பெயரில் திறக்க முயற்சி நடிக்கிறது!

A

Admin

October 13, 2026 • 03:02 PM

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கிராமத்தில் 40 வருடங்களாக இல்லாத மதுபான கடையை “7 ஸ்டார்” என்ற பெயரில் திறக்க முயற்சி நடிக்கிறது!

மதுரை மாவட்டம்
கருப்பாயூரணி கிராமத்தில்
40 வருடங்களாக இல்லாத மதுபான கடையை “7 ஸ்டார்” என்ற பெயரில் திறக்க முயற்சி நடிக்கிறது!


குடும்பங்களை சீரழிக்கும்!இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும்! குற்றச் செயல்களை அதிகரிக்கும்! கிராமத்தின் வளர்ச்சியை தடுக்கும் என கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -