Loading...

மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கை

A

Admin

September 21, 2026 • 03:32 PM

மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கை

மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்து, தலைவர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்
என உறுதியளித்த மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை

- Advertisement -