Loading...

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறந்த பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு கோப்பையை வழங்கினார்

A

Admin

October 07, 2026 • 01:23 PM

முதலமைச்சர்  ஜோசப் விஜய் சிறந்த பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு கோப்பையை வழங்கினார்

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறந்த பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு முதலமைச்சரின் கோப்பையை வழங்கினார்.

- Advertisement -