மூன்று மகத்தான தலைவர்களின் திருவுருவ படத்திற்கு தேசிய சமூக நீதி கட்சியின் நிறுவனர் / தேசிய தலைவர் வெங்கடேஷ் குமார் மலர் அஞ்சலி செலுத்தினார்
சென்னை , தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில், மகாத்மா காந்தியடிகளின் ஜெயந்தி நாள், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள், தியாகி ஐயா முனுசாமி 114-வது பிறந்தநாள் ஆகிய மூன்று மகத்தான தலைவர்களின் திருவுருவ படத்திற்கு தேசிய சமூக நீதி கட்சியின் நிறுவனர் / தேசிய தலைவர் வெங்கடேஷ் குமார் மலர் அஞ்சலி செலுத்தினார்