Loading...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மின்தடை அறிவிப்பு

A

Admin

October 01, 2026 • 02:25 PM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி 110/ 33- 11 கேவி உபமின் நிலையத்தில் 03-10-2026 ல் மின்பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என கமுதி மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் A.ஜகுபர் சாதிக் (பொ) தெரிவித்துள்ளார் மின்தடை ஏற்படும் பகுதிகள் பார்த்திபணூர் அபிராமம் கமுதி முதுகுளத்தூர் பாக்குவெட்டி செங்கபடை அ.தரைக்குடி த.புனவாசல் வங்காருபுரம் மண்டலமாணிக்கம் ஆகிய பகுதிகள்

- Advertisement -