ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64 வது குருபூஜை நாளில் அவரது நினைவு இடத்தில் தேசிய சமூகநீதி கட்சி, அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் நிறுவனர் / தேசிய தலைவர் வெங்கடேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.