Loading...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64 வது குருபூஜை

A

Admin

October 30, 2026 • 07:35 AM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64 வது குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64 வது குருபூஜை நாளில் அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜ், கழகக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், ஆர்.பி உதயகுமார், ராஜ்ய சபா எம் பி தர்மர், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்

- Advertisement -