Loading...

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

A

Admin

October 04, 2026 • 05:17 PM

தருமபுரி அக் 05 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, ஒர்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், நீலமேகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -