Loading...

விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்ட அமைச்சர் ஆனந்த்

A

Admin

September 26, 2026 • 12:48 PM

விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்ட அமைச்சர் ஆனந்த்

விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்ட அமைச்சர் ஆனந்த்

தாராபுரம் செப் 27

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்.ஆனந்த் தாராபுரம் அடுத்த மருதூர் பகுதியில் 15 ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளை சந்தித்து குறைகள் மற்றும் மனுக்களை பெற்றுக் கொண்டார்

இந்நிகழ்வில் அமைச்சர்கள் டாக்டர்.அருண்ராஜ், செங்கோட்டையன், சம்பத்குமார் ,முகமது பர்வேஸ், விஜயலட்சுமி, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன்,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசா சேதுபதி மாண்புமிகு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், மாண்புமிகு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலர் விஜயபாஸ்கர், கழக துணைப் பொதுச்செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் .சத்தியபாமா அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

- Advertisement -