வேலூர் மாநகராட்சி 13வது வார்டு கழிஞ்சூர் மெயின் ரோட்டில் மண்டலம் 1 சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு
வேலூர் அக்-04
வேலூர் மாநகராட்சி 13வது வார்டு கழிஞ்சூர் மெயின் ரோட்டில் மண்டலம் 1 சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் சாலையில் NO DENGUE என்ற வாசகத்தை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் மாநகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.