Loading...

வேலூர் மாவட்டம் வேலூர் அக்-31 வேலூர்மாவட்டம் வேலூர் அண்ணா சாலை தொன் போஸ்கோஉயர்நிலை பள்ளியில்டாக்டர் அப்துல் கலாம்அறிவி யல் மன்றத்தின் சார்பாக அறிவியல் கண் காட்சி

A

Admin

October 31, 2026 • 04:07 AM

வேலூர் மாவட்டம்  வேலூர் அக்-31  வேலூர்மாவட்டம் வேலூர் அண்ணா சாலை தொன் போஸ்கோஉயர்நிலை பள்ளியில்டாக்டர் அப்துல் கலாம்அறிவி யல் மன்றத்தின்   சார்பாக அறிவியல் கண் காட்சி

வேலூர் மாவட்டம் வேலூர் அக்-31 வேலூர்மாவட்டம் வேலூர் அண்ணா சாலை தொன் போஸ்கோஉயர்நிலை பள்ளியில்டாக்டர் அப்துல் கலாம்அறிவி யல் மன்றத்தின் சார்பாக அறிவியல் கண் காட்சி தமிழ் தாய் வாழ் த்துடன்இனிதே தொட ங்கப்பட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்ற து இவ்விழாவில் சிறப் பு அழைப்பாளராக வே லூர் சட்டமன்ற உறுப்பி னர் மு,ம, வினோத் கண்ணன், வேலூர் பழமை வாய்ந்த உலக புகழ் பெற்ற ஊரிசு கல்லூரியின் முதல்வர் டாக்டர் முனைவர் ஆனி கமலா பிளார ன்ஸ்,ஆகியோர் கலந்த துகொண்டு கண்காட் சியினை தொடங்கி வைத்து மாணவர்க ளுடைய சிறப்புரையா ற்றினார்கள்மேலும் இவ்வி ழாவிற்குபள் ளியில் காலாளர் தந்தை Dr.A,ராய் லாசர்,நிர்வாக தந்தை ட,ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தா ர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெலவேந்திரம்,வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் றும் சிறப்பு விருந்தினர்களாக பள்ளி முதல்வர் அருட் சகோதரி ராணி,st mary s girls higher secondary School principal, சில்வியா, தொன் போஸ்கோதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் J.விஜயா, ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும்அறிவியல் மன்ற பொறுப்பாள ர்கள் ஆசிரியர்கள் ஜெயபிரகாசம், பிரகாசம், உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

- Advertisement -