Loading...

ஆயுத கண்காட்சிபள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆயுதங்கள் குறித்து விழிப்புணர்வு!

A

Admin

October 18, 2026 • 12:49 PM

ஆயுத கண்காட்சிபள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆயுதங்கள் குறித்து விழிப்புணர்வு!

ஆயுத கண்காட்சிபள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆயுதங்கள் குறித்து விழிப்புணர்வு!


ராமநாதபுரம் . . . . .


ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சியில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் நெ.மணிவண்ணன், முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G.சந்தீஷ்,அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் பயன்படுத்தும் பல்வேறு வகையான ஆயுதங்கள் அவற்றின் பயன்பாடுகள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்தகண்காட்சி மாணவர்களுக்கு காவல்துறையின் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

- Advertisement -