இந்தியாவில் தயாரிக்கப்படும் நியூ பிஎம்டபிள்யூ -ஐ7 சீரிஸ் கார்கள்
இந்தியாவில் தயாரிக்கப்படும்
நியூ பிஎம்டபிள்யூ -ஐ7 சீரிஸ் கார்கள்
சென்னை, செப்-22, பிஎம்டபிள்யூ -7 சீரிஸ் வரிசையில் புதிதாக பிஎம்டபிள்யூ - ஐ7 சீரி 'ஸ் இந்தியாவில்:'அறிமு.கப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் ஆல்-எலக்ட்ரிக் வகைகளில் உச்சக்கட்ட சொகுசு, மற்றும் எக்காலத்திலும் மிகவும் சக்திவாய்ந்த பிஎம்டபிள்யூ -7 சீரிஸ் மாடலான நியூ பி எம் டபிள்யூ - ஐ 7 சீரிஸ் மற்றும் பி எம் டபிள்யூ - ஐ7 எம்70 ஆகியவை இதில் அடங்கும்.
எக்ஸிக்யூட்டிவ் விசால இருக்கை, மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் 31.3 இன்ச் 8கே தியேட்டர் ஸ்கிரீன் ஆகியவற்றுடன் பெஸ்ட் இன் கிளாஸ் ரியர்-சீட் ஆகியவை இதன் சிறப்பம்சமாகும்.
நியூ பிஎம்டபிள்யூ -ஐ7 சீரிஸ் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளதால், ஜெர்மனிக்கு அடுத்து ஐ7 கார்களை தயாரிக்கும் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது.