Loading...

இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்கிறது

A

Admin

October 04, 2026 • 05:26 PM

இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்கிறது

இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்கிறது 


செங்பல்பட்டு அக் :5


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குமாரவாடி ஊராட்சியில் அம்பேத்கர் தெரு, எம்.ஜி்.ஆர்., தெரு பகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்துக்கு இரட்டை இலை சின்னத்திற்க்கு மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம்,கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன். குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மதனந்தபுரம் பழனி மற்றும் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

- Advertisement -