Loading...

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு நீர்த்திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

A

Admin

October 27, 2026 • 10:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு நீர்த்திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு நீர்த்திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் இரஞ்சித்குமார், சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா., நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) ஜானகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

- Advertisement -