சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்
மதுரை அக் 22
மதுரை இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை முன்பு
தமிழக விவசாயிகளின் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது
தமிழக விஜய் அரசே! தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் விவசாயிகளின் பயிற்கடன்களை ரத்து செய்க
மதுரை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணப் பணிகளை உடனே துவக்கிடுக!
100 நாள் வேலை திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலி ரூ.700/- என உயர்த்தி வழங்கிடுக!
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கிடுக
பயிர் காப்பீட்டுத்திட்டத்தை தனியார்க்கு கொடுக்காதே
அலங்கை தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறந்திடுக மேற்க்கண்ட கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்பாட்டம் நடத்தினர்