திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்
மதுரை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-92, வெள்ளக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் Young Indians (Yi) மதுரை மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்