Loading...

திருப்பூர் மும்மூர்த்தி நகர் டீச்சர்ஸ் காலனியில்  காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை

A

Admin

October 15, 2026 • 11:34 AM

திருப்பூர் மும்மூர்த்தி நகர் டீச்சர்ஸ் காலனியில்  காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை

திருப்பூர் அக் 16 


திருப்பூர் மும்மூர்த்தி நகர் டீச்சர்ஸ் காலனியில் 

காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நிறுவனத் தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் பொறுப்பாளர் துலீப் சிங் ஆகியோர் ஏற்பாட்டில் இந்திய திருநாட்டின் 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதன் பின்னர் பொது மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர்.

- Advertisement -