திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட செங்குன்றம் நாறவாரி குப்பம் எம்ஜிஆர் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ சீரடி சாய் குருநாத் திருக்கோயில் ஆலய ஜீரண தாரண நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட செங்குன்றம் நாறவாரி குப்பம் எம்ஜிஆர் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ சீரடி சாய் குருநாத் திருக்கோயில் ஆலய ஜீரண தாரண நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, எல்லாம் வல்ல உலக நாயகியாகி பூமியில் அவதரித்து எல்லா ஜீவ உயிர்கள் அனைத்துக்கும் வேண்டியதை வேண்டும் போது எல்லாம் கொடுக்கும் வரத அம்பிகையாகிய ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் நூதன சுத வேலைகளையும் வருண வேலைகளையும் பூர்த்தி பெற்று நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் எட்டாம் தேதி 25 10 2026 ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி பௌர்ணமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்த வியூகம் கூடிய சுபயோக தினத்தில் ஒன்பது மணிக்கு விருச்சிக லக்னத்தில் அழிஞ்சிவாக்கம் செல்வ விநாயகர் ஆலய அர்ச்சகர் கே.பட்டப்பா குருக்கள் ஓகே சரவணா சுவாமி நாதசிவம் அவர்கள் தலைமையில் யாகவல்லி பூஜைகளும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீ முருகன் சீரடிசாயி குருநாத் மற்றும் கருநிலைஸ்துபி பரிவார மூர்த்தி களுக்கு என்ன உதாரணம் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் எம்ஜிஆர் நகர் குடியிருப்பு நல சங்கம் கிராமவாசிகள் முன்னிலையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.