தீபாவளி திருநாளை முன்னிட்டு பார்வையற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன
மதுரை அட்சயபாத்திரம் டிரஸ்ட் தலைவர் நெல்லை பாலு ஏற்பாட்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பார்வையற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன இதில் திருப்பரங்குன்றம் முன்னாள் அறங்காவலர் சண்முக சுந்தரம் , காந்தி மியூசியத்தின் செயலாளர் நந்தாராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இடம் : காந்திமீயூசியம்