மதுரை மாநகராட்சி, மண்டலம்-2, அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணியினை மேயர்(பொ) நாகராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
மதுரை மாநகராட்சி, மண்டலம்-2, அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணியினை மேயர்(பொ) நாகராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் இந்து சமய அறநிலையத் துறை (மதுரை மண்டலம்) உதவி ஆணையர் முத்துராமலிங்கம் வடக்கு ஆய்வாளர் மதுசூதனராயர் உதவி ஆணையாளர் .தமிழரசன் , உதவி ஆணையாளர் (வருவாய்) .கனிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்