Loading...

மதுரை மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

A

Admin

October 17, 2026 • 11:10 AM

மதுரை மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

மதுரை அக் : 18

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைகை பெரியார் நகர் பகுதியில், காவல் ஆய்வாளர் மயில் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிறப்புத் தனிப்படையைச் சேர்ந்த அருண் ஆகியோர் தலைமையிலான காவல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக மூன்று நபர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்
குருசாமி மதுரை மாவட்டம்.
ஆனந்தகுமார் ,ஆண்டிமுருகன் இவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா ,3 செல்போன்கள் ,4 ஆயதங்கள் 1 இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -