மதுரை மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
மதுரை மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து தடகளத்தில் வென்ற சென்னையை சேர்ந்த மாணவிக்கு பதக்கம் ,சான்றிதழ் , காசோலையை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வழங்கினார்