Loading...

மதுரை மாவட்ட காவல் நிலையத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் அறிமுகம்

A

Admin

September 24, 2026 • 09:25 AM

மதுரை மாவட்ட காவல் நிலையத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் அறிமுகம்

மதுரை மாவட்ட காவல் நிலையத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் அறிமுகம்

மதுரை செப் 25

மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம்
தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலும் பொது மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
மேலும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார். இதேபோல், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் , காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார்கள்.
மாவட்டம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது மிக விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்

- Advertisement -