Loading...

ராமநாதபுரத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225 ஆம் ஆண்டு குருபூஜை விழா அகமுடையார் புலிப்படை நிறுவனர் ரத்தினகுமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

A

Admin

October 26, 2026 • 03:37 AM

ராமநாதபுரத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225 ஆம் ஆண்டு குருபூஜை விழா அகமுடையார் புலிப்படை நிறுவனர் ரத்தினகுமார்  தலைமையில்  மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

இராமநாதபுரம் - அக் - 25

ராமநாதபுரத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225 ஆம் ஆண்டு குருபூஜை விழா அகமுடையார் புலிப்படை நிறுவனர் ரத்தினகுமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பல அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் செயலாளர் இளையராஜா, பொருளாளர் மலைச்சாமி , ஆலோசகர் கிருஷ்ணகுமார், மாவட்ட தலைவர் அஜித் குமார் , மற்றும் பல்சர் முருகன்,கார்த்திகேயன் , கார்த்திக் , வினோத், மருதுபாண்டியன், தினேஷ்குமார்‌ மற்றும் அகமுடையார் புலிப்படை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

- Advertisement -