ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம்
ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம்
சங்கரன் கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு முன் நடவடிக்கையாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில் நகர் மன்ற தலைவர் கௌசல்யா வெங்கடேஷ்,ஆணையாளர் லட்சுமி, சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர் கைலாசசுந்தரம் ஆகியோர் ஆலோசனைப்படி பள்ளி மாணவ மாணவியர் களுக்கு தொடர்ந்து நிலவேம்பு கசாயம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் முதல்வர் ந, பழனிச்செல்வம் முன்னிலையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது