Loading...

அருட்பெருஞ்ஜோதி – சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா

A

Admin

October 11, 2026 • 03:55 AM

அருட்பெருஞ்ஜோதி – சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா

அருட்பெருஞ்ஜோதி – சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா


சென்னை அக் 12


திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற 203-ஆம் ஆண்டை முன்னிட்டு, தருமமிகு சென்னையில் (கோடம்பாக்கம், மீனாட்சி மகளிர் கல்லூரி வளாகத்தில்) நடைபெற்ற மாபெரும் "சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா" நிகழ்வில்:

  

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பெரம்பூர் சிவா மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி ஆகியோர் கலந்து கொண்டனர் 

  

சன்மார்க்க சான்றோர்கள், அருள் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இவ்விழாவில், புதிய சன்மார்க்க நூல்களை வெளியிட்டு, சன்மார்க்கத் தொண்டர்களுக்கு விருதுகள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கப்பட்டன

  

"

- Advertisement -