Loading...

இலவச கண் பரிசோதனை, பொது மருத்துவம் முகாம்

A

Admin

October 07, 2026 • 01:25 PM

இலவச கண் பரிசோதனை, பொது மருத்துவம் முகாம்

இலவச கண் பரிசோதனை, பொது மருத்துவம் முகாம்


மதுரை அக் :8


மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்களுக்கு மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்குஇலவச கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் அனைத்து காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் கண்களையும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பரிசோதனைகள் மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. அனைத்து காவலர்களும் அனைத்து அமைச்சுப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் பங்கேற்புடன் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

- Advertisement -