ஏற்றுமதி” திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி
மதுரை மாவட்ட தொழில் மையம், வால்மார்ட் இன்டர்நேஷனல் கைடைன்ஸ் தமிழ்நாடு மற்றும் மடீட்சியா இணைந்து நடத்திய எம்.எஸ்.எம்.இ.,க்-க்கான ஏற்றுமதி” திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி மடீட்சியா ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் , பொது மேலாளர் கணேசன் ,மடீட்சியா தலைவர் செந்திகுமார் மற்றும் மடீட்சியா துணைத் தலைவர் முகமது யாசிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.