கமுதி பேரூராட்சியில் வரி வசூலில் முறைகேடு ஊழியர்களிடம் விசாரனை
கமுதி பேரூராட்சியில் வரி வசூலில் முறைகேடு ஊழியர்களிடம் விசாரனை கமுதி
கமுதி
செப்;30 பேரூராட்சியில் வரிவசூலில் முறைகேடு நடந்துள்ளதாக ஊழியர்களிடம் விசாரனை நடைபெற்று வருகின்றன கமுதி பேரூராட்சி செயல் அலுவலராக யாசோ தை பணிபுரிந்து வருகிறார் இவர் பொருப்பு ஏற்று ஓராண்டு விழா நடைபெற்றது இவரது பணிக்காலத்தில் வரிவசூல செய்த பணம் முறையாக கரூவூலத்தில் செலுத்தப்படுவதில்லையாம் இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் செயல் அலுவலர் யசோதையிடம் புகார் தெரிவித்தனர். வரி வசூலித்த ஊழியர்களிடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி யசோதை விசாரனை செய்து வருகிறார். இந்த சம்பவம் கமுதி பேரூராட்சி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.