கமுதியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாபாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கமுதியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாபாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பிரதமர் நரேந்திர மோடி 76-வது பிறந்த நாள் விழா நேற்று
பேருந்து நிலையம் முன்பு தெற்கு மண்டல் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்ச்சியில் கமுதி தெற்கு மண்டல் தலைவர் வழக்கறிஞர் வேலவன் தலைமையில், மாவட்ட துணை தலைவர் கணபதி மற்றும் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் சரவணன், மாவட்ட மகளிரணி தலைவி வெள்ளையம்மாள் மற்றும் வடக்கு ஒன்றிய தலைவர்
கருப்பசாமி , மத்திய ஒன்றிய தலைவர் பூபதி ராஜா , 16- வது வார்டு கவுன்சிலர் சத்யா ஜோதிராஜா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முன்னாள் இந்திய ராணுவ வீரர் சுபேதார் மேஜர் விஜய பாண்டியன், முன்னாள் மண்டல் தலைவர் செந்தநேந்தல் முருகன், மகளிரணி செயலாளர் காமாட்சியம்மாள், ராஜேஸ்வரி, மற்றும் மாவட்ட அணி பிரிவு செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு செயலாளர் செல்வராஜ், மண்டல் பொதுச் செயலாளர் முருகன், மண்டல் பொருளாளர் திருமுருகன், பாக்குவெட்டி செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் பூமிசேகர், பழனிவேல், சேதுபதி மற்றும்
பலர் கலந்து கொண்டனர்