Loading...

சுதந்திர போராட்டவீரர் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா

A

Admin

October 11, 2026 • 03:49 AM

சுதந்திர போராட்டவீரர் தியாகி இமானுவேல் சேகரன்  பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்டவீரர் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சுதந்திரபோராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில்
இராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் அன்னாரின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய நகர் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

- Advertisement -