Loading...

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

A

Admin

October 03, 2026 • 04:04 AM

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்


தஞ்சாவூர் அக்டோபர் 3

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தமிழ் துறையின் சார்பில் சங்க இலக்கியங்களில் தமிழ் மரபுகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்க நடை பெற்றது

    நிகழ்ச்சியில் மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களில் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருது பாண்டியர் வழிகாட்டுதலி ன்படி நடந்தது. மருது பாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, கனடா தமிழாழி பேரவை தலைவர் காப்பாளர் உயிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் தங்கராஜ ஆராய்ச்சி புல தலைவர் அர்ச்சுனன், கல்வி சார் புலத்தலைவர் மதுக்கிருத்தினா, பன்னாட்டு இணைப்பாளர் கலை யாழி தங்க தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை விளங்கினர்

     சிறப்பு விருந்தினராக தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் பதிவாளர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பொறுப்பு டாக்டர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார். முன்னதாக தமிழ் துறை தலைவர் சங்கீதா அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் தமிழ் துறை உதவி பேராசிரியர் உஷா தொகுத்து வழங்கினார்

 நிறைவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சித்திரவேலு நன்றி கூறினார்.

- Advertisement -