பசும்பொன்னில் அதிகாரிகள் ஆய்வு
பசும்பொன்னில்
அதிகாரிகள் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில்
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும்
பல்வேறு துறையைச் சார்ந்த
அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.