பசும்பொன்னில் அமைச்சர் ஆய்வு
பசும்பொன்னில் அமைச்சர் ஆய்வு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் 30ந்தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr.V.K.ராஜீவ் ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் மா . சிவகுரு பிரபாகரன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,ஆகியோர் உடனிருந்தனர்.