Loading...

மக்கள் குறை தீர்ப்பு முகாம்

A

Admin

October 08, 2026 • 05:27 PM

மக்கள் குறை தீர்ப்பு முகாம்

மக்கள் குறை தீர்ப்பு முகாம் 


மத்தூர் அக் :8


கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா எம் எல் ஏ மக்கள் குறை கேட்டு மனுக்களை பெற்றார் இதில் இலவச வீடு மின்விளக்கு குடிநீர் சாலை வசதி டிரைனேஜ் வசதி மற்றும் உரிமைத் தொகை முதியோர் ஊக்கத்தொகை பள்ளிச் சான்றிதழ் ரேஷன் கார்டு என 50.க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள் மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இளையராஜா கூறியது மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

- Advertisement -