Loading...

மதுரை ரோட்டரி கிளப் ஆஃப் பாரமவுண்டின் தீபாவளி கொண்டாட்டம் மேலூர்

A

Admin

November 04, 2026 • 06:15 AM

மதுரை  ரோட்டரி கிளப் ஆஃப்  பாரமவுண்டின் தீபாவளி கொண்டாட்டம்  மேலூர்

மதுரை ரோட்டரி கிளப் ஆஃப் பாரமவுண்டின் தீபாவளி கொண்டாட்டம் மேலூர் நவ 05 மதுரை ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை பாரமவுண்ட் சார்பாக சேவாலயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி மகிழ்வித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர், அதன் பின்னர் அக்குழந்தைகளுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

- Advertisement -