மதுரையில் நடந்த குருபூஜை விழா
மதுரையில் நடந்த குருபூஜை விழா மதுரை அக் 28 மதுரை புறநகரான கல்மேடு, ஆண்டார் கொட்டாரம் கிராமத்தில் மருது பாண்டிய சகோதரர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன இந்நிகழ்ச்சியில் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி மன்ற தலைவர் சீமான் தலைமையில் கணேசன் , ஜெயராம் ,மோகன் , செல்வராஜ் முன்னிலையில் இந்த விழா சிறப்பாக நடந்தது விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன